🕉️ ஞானபீடம் அறிமுகம்

ஸ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் ஞானபீடம் என்பது ஆன்மிகம், இறைநம்பிக்கை, சித்தர் மரபு மற்றும் மனிதநேய சேவையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆன்மிகத் தலமாகும்.

சிவசக்தி வழிபாடு, சித்தர் வழிபாடு, ஆன்மிக பிரார்த்தனைகள், தியானம், பூஜைகள்

இறை உணர்வை வளர்த்தல், சித்தர் ஞானத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல், மன அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஞானபீடம் செயல்படுகிறது.

ஸ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் ஞான பீடத்தின் ஆன்மீக சேவைப் பணிகள்

ஆன்மீக சேவை என்பது இறை பக்தியுடன், அன்பு, கருணை மற்றும் தன்னலமற்ற மனப்பான்மையுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்வதாகும்.

🙏 Donations / நன்கொடை🙏

Your support helps us continue our Seva activities, Annadhanam, spiritual services, education, and community welfare.
உங்கள் ஆதரவு அன்னதானம், ஆன்மிக சேவை, கல்வி மற்றும் சமூக நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள எங்களுக்கு உதவுகிறது.

🙏 Thank you for your valuable support and contribution🙏
🙏 உங்கள் அன்பான ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் நன்றி🙏