🕉️ ஸ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் ஞான பீடம்

🌺 கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது 🌺

ஸ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் ஞான பீடத்தின் சார்பாக நேற்று நடைபெற்ற கோமாதா பூஜை இறையருளுடன் சிறப்பாகவும் பக்தி நிறைவுடனும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்த அனைத்து பக்தர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏🌺 அன்பான வணக்கம்! 🌺🙏

🙏🌸 நவராத்திரி திருவிழா அழைப்பு 🌸🙏

அருள்மிகு ஶ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் அய்யாவின் நவராத்திரி திருவிழாவிற்குத் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

அனைவரும் வருகை தந்து அய்யாவின் அருள் பெற்று, வாழ்வில் சகல செல்வங்களையும் நலன்களையும் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏✨

ஸ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
 🕉️

🐄 கோமாதா அருள் அனைவருக்கும் நலமும், வளமும், அமைதியும் வழங்கட்டும். 🙏